Published on 08/03/2019 | Edited on 08/03/2019
![Today's AIADMK announces ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/mO_vQR8-nYtVxTEXy84BiSL6HlH4LPA5t4DIb4zxxqM/1552032182/sites/default/files/inline-images/nyn_0.jpg)
மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் சமர்ப்பிக்கப்படுகிறது.
சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸிடம் மக்களவை தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது 7 கொண்ட அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு.
பொன்னையன், ஜெயக்குமார்,சிவி.சண்முகன், செம்மலை உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு அறிக்கையை அளிக்கிறது. இந்த குழுவில் நத்தம் விஸ்வநாதன், மனோஜ்பாண்டியன், ரபி பெர்னார்ட்டும் தேர்தல் அறிக்கையை அளிக்கின்றனர்.