Published on 26/01/2019 | Edited on 26/01/2019
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றுவருகிறது.
இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்ம ஸ்ரீ விருதுபெற்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த விருந்தில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குடியரசு தினத்தை வெறும் விடுமுறையாக பார்க்காமல் நாட்டின் உரிமை, வலிமை என பார்க்கவேண்டும் எனக்கூறினார்.