Published on 29/08/2020 | Edited on 29/08/2020

தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சியால் கோவை, நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.