Skip to main content

ஸ்டாலின் கருணாஸ் சந்திப்பு!

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
karunas

 

திமுக தலைவர் ஸ்டாலினை இன்று எம்.எல்.ஏ கருணாஸ் நேரில் சந்தித்தார்.

 

திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை கோபாலபுரத்திலுள்ள வீட்டில் எம்.எல் .ஏ கருணாஸ்  நேரில் சந்தித்தார்.

 

 

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் 

 

சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக திமுக தலைவரிடம் முறையிட்டேன் என்னை சிலர் திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் இயக்குகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் என்னை இயக்குவது ஒருவர் மட்டுமே அது முத்துராமலிங்க தேவர் மட்டுமே எனக்கூறினார்.

மேலும் டிடிவி.தினகரன்,விஜயகாந்த் ஆகியோரையும் சந்திக்க இருப்பதாக கருணாஸ் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்