Skip to main content

கோவையில் மாவோயிஸ்ட்டை கண்காணிக்க சிறப்பு படை

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
கோவையில் மாவோயிஸ்ட்டை கண்காணிக்க சிறப்பு படை

கோவை மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைதொடர்ந்து, மாவோயிஸ்ட்களை பிடிக்க நக்சல் தடுப்பு பிரிவினர் (என்.எஸ்.டி) நைட் விஷன் பைனாகுலரில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சார்ந்த செய்திகள்