Published on 17/03/2018 | Edited on 17/03/2018

சென்னை பெரியார் திடலில் இன்று 17.3.2018 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் படத்திறப்பு - நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வழக்குரைஞர் த.வீரசேகரன் அறிமுகவுரையாற்றினார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி படத்தைத் திறந்து வைத்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார். ர.கந்தசாமி நன்றியுரையாற்றினார்.

