Published on 09/03/2019 | Edited on 09/03/2019

கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் சேலம் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டாரத்தில் தற்போது மழை பெய்து வருகிறது. மஞ்சள் குட்டை, வெள்ளக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.