பாமகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத்தலைவர் பொங்கலூர் இரா. மணிகண்டன் அறிவித்துள்ளார். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
திமுக - அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சையை அளிக்கிறது. அதிமுக - பாமக கூட்டணி பேரக்கூட்டணி என்று பாமக மீதும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மீதும், அன்புமணி ராமதாஸ் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறி, தனது விலகலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
பாமகவில் இருந்து மாநில துணைத்தலைவர் ரஞ்சித் ஏற்கனவே விலகியுள்ள நிலையில் துணைத்தலைவர் மணிகண்டன் இன்று விலகியுள்ளார்.
ராமதாஸ் மீதும், அன்புமணி மீது பொங்கலூர் மணிகண்டன் கூறிய
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்....
https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/pmk-pongalur-manikandan