Published on 19/05/2020 | Edited on 19/05/2020
![Panchayat Secretary issue - ADMK new announcement](http://image.nakkheeran.in/cdn/farfuture/M9KcdYJiy7EMa62xAvBuw0foWi7-riW0xUqPMyYFm7M/1589891571/sites/default/files/inline-images/111111_393.jpg)
தமிழக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய அமைப்பின் கீழ் செயல்படும் ஊராட்சி செயலாளர் பொறுப்பு இன்று முதல் ரத்து செய்யப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றியவர்களுக்கு விரைவில் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என்று கூறிய அக்கட்சி, அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மற்றும் துணை நிர்வாக பொறுப்புகள் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.