Published on 31/10/2018 | Edited on 31/10/2018
தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மாவட்ட ஆட்சியில் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.