Published on 10/07/2019 | Edited on 10/07/2019
ஜூலை 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடி தமிழகம் வருகை தருகிறார். ஐஐடி நிகழ்ச்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதரையும் தரிசிக்க இருக்கிறார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசிக்க ஜூலை 12 ஆம் தேதி காஞ்சிபுரம் வர இருக்கின்ற நிலையில், தற்போது பிரதமர் மோடி மோடி ஜூலை 23 ஆம் தேதி தமிழகம் வரவிருப்பதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.