Published on 02/10/2018 | Edited on 02/10/2018

சென்னை அபிராமபுரத்திலுள்ள இயக்குநர் மணிரத்தினத்தின் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது.
செக்கசிவந்த வானம் படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கவேண்டும் எனக்கூறி மிரட்டல் விடப்பட்டது. மிரட்டல் வந்ததை அடுத்து அபிராமபுரம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.