Skip to main content

உள்ளாட்சித் தேர்தல்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Published on 08/08/2021 | Edited on 08/08/2021

 

Local body elections - Chief Minister MK Stalin's advice!

 

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (08/08/2021) காலை மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 9 மாவட்டங்களைச் சேர்ந்த 40- க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். 

 

ஆலோசனையில், உள்ளாட்சித் தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து கட்சியின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

புதிதாக உதயமான 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். 

 

சார்ந்த செய்திகள்