![Hospital staff who struggled to make work permanent ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/05oSjlKgeauckD0CmLr4GD6o1A8Jmj-UYIR_DoJ9kPc/1611226150/sites/default/files/2021-01/hsptl-1.jpg)
![Hospital staff who struggled to make work permanent ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/77LpJXJ49aQvXAT2nS7BoYzs3Vy9JlMcFDXpTCs625Y/1611226150/sites/default/files/2021-01/hsptl-2.jpg)
![Hospital staff who struggled to make work permanent ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/6Qeak3pkBJsepnbzsauDItd_nAWgWuZsgn2TszJUs_c/1611226150/sites/default/files/2021-01/hsptl-3.jpg)
![Hospital staff who struggled to make work permanent ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/HxktOzQ2L-lVma2rzAIhgcTyfhdsnDHdIa44uTmBL3U/1611226150/sites/default/files/2021-01/hsptl-4.jpg)
![Hospital staff who struggled to make work permanent ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/zjcGQBPcBW_7LAOexPgltEbCxhXXKj7OGgwuw0sJtaw/1611226150/sites/default/files/2021-01/hsptl-5.jpg)
![Hospital staff who struggled to make work permanent ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/vuTup0f_OkB5ALPmET6zQ2bThYllGGdSZJfqo_C_zyY/1611226150/sites/default/files/2021-01/hsptl-6.jpg)
Published on 21/01/2021 | Edited on 21/01/2021
சென்னையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழ்நாடு அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
பணி நிரந்தரம் வேண்டி சாலையில் அமர்ந்து போராடிய மருத்துவமனை பணியாளர்கள், 'வழங்கிடு வழங்கிடு காலமுறை ஊதியம் வழங்கிடு', 'மீட்டெடுப்போம் மீட்டெடுப்போம் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்போம்', 'கரோனா முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை தந்திடு' ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் அறவழியில் போராடினர்.