Published on 11/09/2020 | Edited on 11/09/2020

அண்ணா பல்கலைக்கழகம் இறுதியாண்டு மாணவர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இளங்கலை, முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் தங்களின் செல்ஃபோன் எண், இ-மெயில் ஐ.டியை பதிவேற்றம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிடப்பட்டுள்ளது. STUCOR எனும் செயலியில் தங்களின் விவரங்களை மாணவர்கள் உடனே பதிவேற்றம் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.