Published on 19/11/2018 | Edited on 19/11/2018
கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக ஒரு கோடி நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திமுக அறக்கட்டளை சார்பில் கஜா புயல் நிவாரணப் பணி நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.