

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிப்பதற்கான திமுகவின் உயர்நிலை செயல்திட்ட கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூடி தற்போது நடந்துவருகிறது.
கூட்டத்தில் திமுகவின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.