



Published on 11/01/2022 | Edited on 11/01/2022
தி.மு.க.வின் சுற்றுச் சூழல் அணியின் சென்னை மற்றும் திருவள்ளூர் மண்டலங்களுக்கான மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. தி.மு.க. சுற்றுச் சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலத் துணைச் செயலாளர் பழ. செல்வகுமார் உள்ளிட்ட தி.மு.க. சுற்றுச் சூழல் அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.