Skip to main content

மொழிப்போர் தியாகிகள் தினம்... திமுக நினைவேந்தல்!

Published on 25/01/2020 | Edited on 25/01/2020

 

தாய்மொழி தமிழ் மொழி காக்க, இந்தியை எதிர்த்து 1938 - 1965 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் உயிரிழந்த தியாகிகள் வீரவணக்கம் நாள் ஜனவரி 25-ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.  

இன்று திமுக சார்பில் நடைபெற்ற வீரவணக்கப் பொதுக் கூட்டத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின்  மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்