Published on 12/09/2019 | Edited on 12/09/2019
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்தில் திடீர் தீ விபத்து. தீ பற்றி எரிந்ததை அடுத்து பேருந்தில் இருந்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து சாம்பலானது.
