






Published on 27/02/2023 | Edited on 27/02/2023
சென்னை பாரதி மகளிர் கல்லூரியின் 52வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்கள். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.