Skip to main content

சந்திரபாபு நாயுடு சென்னை வருகை!!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

 

Chandrababu Naidu visits Chennai

 

பாஜகவிற்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு அண்மையில் பல அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

 

அதன் அடிப்படையில்  தற்போது திமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க சந்திரபாபு நாயுடு சென்னை வந்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்