Published on 14/02/2020 | Edited on 14/02/2020
பிப்ரவரி 14 ஆம் தேதி (இன்று) தாக்கலாக இருக்கிறது 2020 -21 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்.
2020 மற்றும் 21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பிப்ரவரி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.