Published on 19/03/2018 | Edited on 19/03/2018
சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பன்னாட்டு விமான நிலையத்தில் குண்டு வைத்துள்ளதாக அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.
பள்ளிக்காணை காவல்நிலையத்திற்கு வந்த மிரட்டலை அடுத்து இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.