
அண்ணா நினைவு நாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி தொடங்கி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியில் துரைமுருகன், டிஆர் பாலு, ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை இந்த அமைதிப் பேரணி நடைபெற்று திமுக தலைவர் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.