Skip to main content

கோலாகலமாக நடந்த ஆடித் தபசு தேரோட்டம்.

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
aadi thabasu


 

 

 

பத்து நாட்கள் திருவிழாவாக. ஜூலை 27 அன்று நடக்கவிருக்கிற நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரின் அருள்மிகு சங்கரநாராயணர் சுவாமி ஆலய ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது.

 

 

 

9-வது திருவிழாவான இன்று காலையில் நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்துப் பக்திப் பரவசத்தோடு கெண்டை மேளம் முழங்க தேரை இழுத்தனர். தேரோட்டத்தில் மாவட்ட எஸ்.பி.அருண்சக்திகுமாரும், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீசும் பங்கேற்றனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்