Published on 13/07/2019 | Edited on 13/07/2019

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் ஒழுங்கு நடவடிக்கைக்குழு கூட்டம் 11.7.2019 மாலை 6 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் குமரி அனந்தன், அமைப்பாளர் கே.ஆர். ராமசாமி மற்றும் உறுப்பினர்களான உ. பலராமன், ஆர்.எம். பழனிச்சாமி, எஸ்.எம். இதாயத்துல்லா, டாக்டர் தம்பி விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.