







Published on 25/02/2020 | Edited on 25/02/2020
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 72வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக வனத்துறை அரசு சார்பில் 72 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் நேற்று துவங்கிவைக்கப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி முதல் மரக்கன்றை நட்டு நிகழ்வை துவங்கிவைத்தார்.