Published on 09/04/2019 | Edited on 09/04/2019
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்ற பாஜகவினர் மீது மாவோயிஸ்டுகள் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து பேர் இறந்துள்ளனர்.

சத்தீஸ்கரில் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் தற்போது பிரச்சாரம் முடித்துவிட்டு வாகனத்தில் சென்றுகொண்டிருந்த மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் பாஜக எம்எல்ஏ பீமா மாண்டவி உயிரிழந்துள்ளார்.