Skip to main content

அடுத்த ஆண்டிற்கும் சேர்த்து இன்றே முதலிடம் பிடித்த தோனி!

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
dhoni

 

 

 

ஜார்கண்ட் மாநிலத்திலேயே அதிக வருமானவரி செலுத்தியவர் பட்டியலில் எம்.எஸ்.தோனி  முதலிடம் பிடித்துள்ளார்.

 

2016-2017-ஆம் ஆண்டு 10 கோடியே 93 லட்சம் ரூபாயை வருமானவரியாக செலுத்திய எம்.எஸ்.தோனி தற்போது 2018-2019 ஆண்டிற்கான வருமானவரி தொகையாக 12 கோடியே 17 லட்சம் ரூபாயை செலுத்தி ஜார்கண்டிலேயே அதிகம் வருமான வரி செலுத்திய நபர்களில் முதல் இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டிற்கான வருமானவரித் தொகையாக 3 கோடியை தற்போது  முன்கூட்டி சேர்த்தே செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  

சார்ந்த செய்திகள்