

Published on 11/09/2021 | Edited on 11/09/2021
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் புதுச்சேரி, பாரதி பூங்காவில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.