Published on 22/11/2018 | Edited on 22/11/2018

அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் தனது நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக சச்சின் டெண்டுல்கரை நியமித்துள்ளது. சச்சினை ஐந்து வருடத்திற்கு அந்நிறுவனம் பிராண்ட் அம்பாஸிடரா கஒப்பந்தம் செய்துள்ளது. முதல் முறையாக ஒரு பிரபலத்தை பிராண்ட் அம்பாஸிட்டராக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.