Published on 13/06/2019 | Edited on 13/06/2019
இன்று டெல்லியில் பாஜக மாநில தலைவர்கள் ஆலோனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு உறுப்பினர்களை அதிளவில் சேர்க்க சிவராஜ்சிங் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மகாராஷ்டிரா, பீகார், ஜார்கண்ட், ஹரியானா, டெல்லி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக தலைவராக அமித்ஷாவே தொடர வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அமித்ஷா தலைமையில் பாஜக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்றதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.