Published on 12/06/2020 | Edited on 12/06/2020

பி.எஸ்.என்.எல். கோளாறால் காவல்துறை கட்டுப்பாட்டு எண் 100, 112 வேலை செய்யவில்லை.
கட்டுப்பாட்டு எண் 100, 112-க்கு பதில் 044- 46100100, 044- 71200100 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இவ்வாறு தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.