Published on 04/11/2020 | Edited on 04/11/2020
![hotel inome tax raid chennai and maduraai places](http://image.nakkheeran.in/cdn/farfuture/XtNI6rb6A_tsAlf0yShK5I0tYprhMjDruS1OkpCDE4g/1604469530/sites/default/files/inline-images/raid1_3.jpg)
ஹெரிட்டேஜ் ஓட்டல் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றன. அதன்படி, மதுரையில் 5 இடங்களிலும், சென்னையில் 4 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.