Published on 29/05/2020 | Edited on 29/05/2020
![DMK ALLIANCE PARTIES MEETING SUNDAY MK STALIN DISCUSSION](http://image.nakkheeran.in/cdn/farfuture/Er6_2_5qMLmsO7K9Uufv4AioNstGNNcBJK_4Jx_G70s/1590738331/sites/default/files/inline-images/MK%20S.jpg)
தி.மு.க. தோழமை கட்சிகளின் கூட்டம் நாளை மறுநாள் (31/05/2020) மாலை 04.30 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டை மறுக்கும் விவகாரம், கரோனா தடுப்பில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசிக்க உள்ளார்.