Skip to main content

மோடி ஆபரேஷன்!  தமிழக பா.ஜ.க.  கணக்கு! 

Published on 19/01/2019 | Edited on 19/01/2019
  மே மாதம் நடைபெறவிருக்கும் எம்.பி. தேர்தலுக்கான பிரச்சாரத்தை, வருகிற ஜனவரி 27-ஆம் தேதி மதுரையிலிருந்து தொடங்குகிறார் பிரதமர் மோடி. அன்றுதான், மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார் மோடி. மத்திய அதிகாரிகளின் டீம் ஒன்று மதுரை வந்திறங்கி, மோடியின் கூட்டத்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்