Published on 09/09/2022 | Edited on 09/09/2022
பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் அருகே உள்ளே எம்எம்டிஏ காலனியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலிசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் ஆடை வடிவமைப்பாளராக பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.