Skip to main content

தத்தளிக்கும் தமிழ்நாடே இனி தளபதியை நாடு... மதுரையை கலக்கும் விஜய் போஸ்டர்கள்

Published on 18/06/2018 | Edited on 18/06/2018

 

வருகிற 22-ந்தேதி விஜய் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நகரின் முக்கிய பகுதிகளில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்