தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்று நம்புகிறது பா.ஜ.க. தலைமை. தொங்கு சட்டமன்றம் அமையலாம் என்றும் அது கருதுகிறது.
அண்மையில் தமிழகத்தில் இருந்து சென்ற ஒரு மருத்துவக் குழுவிடம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின்கட்கரி, இதை அழுத்தமாகத்...
Read Full Article / மேலும் படிக்க,
""ஹலோ தலைவரே, பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸை, ஏகத்துக்கும் சப்போர்ட் செய்வதான்னு எடப்பாடி அரசு மீது, காவல் துறை உயர் அதிகாரிகள் ஏக கடுப்பில் இருக்காங்க.''’’
""ஆமாம்பா, மேற்குவங்க டி.ஜி.பி.வீரேந்திரா மீது இதுபோன்ற புகார்கள் எதுவும் இல்லாத நிலையிலேயே,...
Read Full Article / மேலும் படிக்க,