அதிகாரிகள் தயவில் சிண்டிகேட்! குமுறும் வியாபாரிகள்! தவிக்கும் பொதுமக்கள்! -கோயம்பேடு அவலம்!
Published on 07/10/2020 | Edited on 10/10/2020
கொரோனாவுக்கு காரணம் கோயம்பேடு மார்க்கெட்தான் என்ற கண்டுபிடிப்பால் அது மூடப்பட்ட நிலையில், பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் தற்காலிக மார்கெட் அமைத்தது அரசு. அது வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் சாதகமாக அமையவில்லை. அதனால், கோயம்பேட்டில் செப்டம்பர் 18 முதல் உணவு தானியக்கடைகள் திறக்க அனு...
Read Full Article / மேலும் படிக்க,