சில நேரங்களில் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதற் கென்றே சிலர் வழக்குத் தொடுப்பதுண்டு! உச்சநீதிமன்றத்தில் அப்படியொரு வழக்கு டிசம்பர் 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்குத் தொடுத்தவர் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் சிங் யாதவ். இவரது மனுவின் சாரம் இதுதான்: "தாஜ்மகாலைக் கட்டியது யா...
Read Full Article / மேலும் படிக்க,