ராங்-கால் : ரஜினிக்கு எவ்வளவு செல்வாக்கு? கவர்னர் எடுக்கும் சர்வே!
Published on 12/06/2018 | Edited on 13/06/2018
""ஹலோ தலைவரே, கள ஆய்வு நடத்தி கட்சியினரிடம் எதிர்பார்ப்பை உண்டாக்கிய தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஒருவழியாகக் கையில் சாட்டையை எடுத்திருக்கார்.''’
""ஆமாம்பா... தி.மு.க.வின் தோல்விகளுக்கு கட்சியில் இருக்கும் செயல்படா நிர்வாகிகள்தான் காரணம்ன்னு, கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்கள் மனம் ...
Read Full Article / மேலும் படிக்க,