ஜெயா டி.வி.யும் "நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழும் அ.ம.மு.க.வின் அதிகாரப்பூர்வமாகி விட்டதால், தங்களுக்கான டி.வி.யையும் நாளிதழையும் ஆளும் அ.தி.மு.க.வினர் உருவாக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆளும் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழாக இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.சை நிறுவனர்களாகக் கொண்டு "புரட்...
Read Full Article / மேலும் படிக்க,