"மீட்டருக்கு மேல காசு வாங்குறாங்க...''
"அநியாயத்துக்கு பணம் பறிக்கிறாங்க...''
"மீட்டர்ல சூடு வைக்கிறாங்க...''
சென்னையில் வாடகைக்கார், வாடகை ஆட்டோக்கள் ஓடத் தொடங்கிய காலத்தில் அவர்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கள் இவை. ஆட்டோ ஓட்டுனர்களோடு பேரம் பேசுவது மிகவும் சவாலானதாக ...
Read Full Article / மேலும் படிக்க,