சினிமா கொட்டகை! டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (48)
Published on 25/12/2024 | Edited on 25/12/2024
எங்கள் காதல் பிரச்சினைகள் ஒன்றல்ல... இரண்டல்ல. நான் திருமணம் செய்துகொண்டு, விரைவில் திருமண வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்பினேன். ஆனால் சூழ்நிலைகள் வேறு மாதிரி அமைந்துவிட்டன. அவளின் தாயாரை அழைத்து திருமணம் பற்றி பேசினேன். "தற்போதைய சூழ்நிலையில்... அவ சம்பாதித்து குடும்பத்தை கரை சேர்க்கவேண...
Read Full Article / மேலும் படிக்க,