வஞ்சிக்கப்படும் வட மாவட்டங்கள்! கொந்தளிக்கும் விவசாயிகள்!
Published on 25/12/2024 | Edited on 25/12/2024
தமிழக அரசு வட மாவட்டங்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது' என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. சென்னை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் 5000 ரூபாய் நிவாரணம் வழங்கிய அரசு, தற்போது கடலூர் -...
Read Full Article / மேலும் படிக்க,