Skip to main content

காவல்துறையில் களை எடுப்பு! அலறும் பா.ஜ.க. அ.தி.மு.க.!

Published on 05/07/2023 | Edited on 05/07/2023
தமிழக காவல்துறையில் சமீபத்தில் நடைபெற்ற மாற்றங்கள் ஒரு பெரிய புயலை உருவாக்கி இருக்கிறது. சங்கர் ஜிவால் சென்னை நகர கமிஷனராக இருந்தபொழுது நகர் முழுவதும் பெரிய அளவிற்கு வாகன சோதனையில் ஈடுபட்டார். அது பெருமளவில் குற்றங்களைக் குறைக்க உதவியது. அருண் ஆவடி கமிஷனராக இருந்தபொழுது கோர்ட்டில் குற்ற... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்