கோஷ்டிப்பூசல்! தற்கொலை முயற்சி! தடுமாற்றத்தில் த.வெ.க!
Published on 21/12/2024 | Edited on 21/12/2024
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய் நடத்திய விக்ரவாண்டி மாநாட்டில் லட்சக்கணக்கான ரசி கர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண் டதைப் பார்த்து அனைத்துக் கட்சி களும் அசந்துவிட்டன. அதையடுத்து, தமிழகம் முழுவதுமுள்ள விஜய் மக்கள் இயக்கம் மற்றும் இளைஞர் அணியினர், ஊர்கள் தோறும் கட்சிக்கொடிகளை ஏற்றி,...
Read Full Article / மேலும் படிக்க,