மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 10-ல் உச்சமாக சஞ்சரிக்கிறார். 10-க்குடைய சனி 11-ல் லாப ஸ்தானத்தில் ஆட்சிபெறுகிறார். ஜென்ம ராசியை ராசிநாதன் செவ்வாய் பார்க்கிறார். தொழில்துறையில் உயர்வும் முன்னேற் றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்போருக்கு ஊதிய உயர்வும் கிடைக்கும். பூமி, மனை, கட்டடம் சம்பந்...
Read Full Article / மேலும் படிக்க